விமல் நடிப்பில் உருவாகியுள்ள மகாசேனா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
View More ‘மகாசேனா’ படத்தின் டிரெய்லர் வெளியானதுVimal
விமலின் ‘மகாசேனா’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
‘மகாசேனா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
View More விமலின் ‘மகாசேனா’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!இந்த வாரம் ரிலீஸான 4 படங்களில் எது டாப் ? Week endல் எந்த படம் பார்க்கலாம்?
சமீபத்தில் வெளியான 4 படங்களின் திரைவிமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.
View More இந்த வாரம் ரிலீஸான 4 படங்களில் எது டாப் ? Week endல் எந்த படம் பார்க்கலாம்?தேசிங்குராஜா படம் வெற்றி படமாக அமையுமா? – திரை விமர்சனம்!
நடிகர் விமல் நடித்து தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் தேசிங்கு ராஜா -2 . புதிய கதை களத்துடன் தொடங்கியுள்ள இந்த படத்தில் காவல் துறையில் பணியாற்றும் ஆய்வாளராக நடிகர் விமல்…
View More தேசிங்குராஜா படம் வெற்றி படமாக அமையுமா? – திரை விமர்சனம்!“சோழமுத்தா எல்லாம் போச்சா” – வெளியானது ‘தேசிங்கு ராஜா 2’ படத்தின் ட்ரெய்லர்!
இயக்குநர் எழில் இயக்கம் மற்றும் விமல் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தேசிங்கு ராஜா’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க எழில்…
View More “சோழமுத்தா எல்லாம் போச்சா” – வெளியானது ‘தேசிங்கு ராஜா 2’ படத்தின் ட்ரெய்லர்!‘திருமண மலர்கள் தருவாயா’ பாடல் நினைவிருக்கிறதா? – மீண்டும் இணைந்த எழில், வித்யாசாகர் கூட்டணி!
தேசிங்குராஜா 2 படத்தில் மீண்டும் எழில், வித்யாசாகர் கூட்டணி இணைந்துள்ளது.
View More ‘திருமண மலர்கள் தருவாயா’ பாடல் நினைவிருக்கிறதா? – மீண்டும் இணைந்த எழில், வித்யாசாகர் கூட்டணி!பணமோசடி வழக்கு – சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் நடிகர் விமல்!
பண மோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விமல் இன்று ஆஜராகிறார். நடிகர் விமல் தயாரிப்பில் 2018-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘மன்னர் வகையறா’. இத்திரைபடத்தை தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை சினிமா சிட்டி…
View More பணமோசடி வழக்கு – சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் நடிகர் விமல்!ஓடிடியில் வெளியானது #Vimal -ன் ‘போகுமிடம் வெகு தூரமில்லை’!
நடிகர் விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில் உருவான ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவான திரைப்படம் ‘போகுமிடம் வெகுதூரமில்லை’. இந்த திரைப்படத்தில் விமலுடன் கருணாஸ்,…
View More ஓடிடியில் வெளியானது #Vimal -ன் ‘போகுமிடம் வெகு தூரமில்லை’!#SIR திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது? படக்குழு வெளியிட்ட அப்டேட்!
போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார். முதலில் மாங்கொல்லை…
View More #SIR திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது? படக்குழு வெளியிட்ட அப்டேட்!வெளியானது #SIR திரைப்படத்தின் டிரெய்லர்!
போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்’ படத்தின் டிரெய்லர் வெளியானது. நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார். முதலில் மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என பெயரிடப்பட்ட…
View More வெளியானது #SIR திரைப்படத்தின் டிரெய்லர்!