சென்னையில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர்கள் எவ.வேலு, சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் மழைக்கால வெள்ளத் தடுப்பு பணிககளை பொதுப்பணி மற்றும்…
View More சென்னை மழைநீர் வடிகால் பணிகள்; அமைச்சர்கள் திடீர் ஆய்வுMinister Sekar Babu
நவதிருப்பதி கோயில்கள் யானைகள் பராமரிப்பு மையம்-அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைப்பு
ஸ்ரீவைகுண்டம் அருகே நவதிருப்பதி கோயில் யானைகள் பராமரிப்பு மையத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நவதிருப்பதி கோயில்களில் ஆழ்வார் திருநகரி ஆதிநாதர்…
View More நவதிருப்பதி கோயில்கள் யானைகள் பராமரிப்பு மையம்-அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைப்பு3ஆயிரம் கோடிக்கும் அதிகமான இந்து சமய அறநிலையத் துறை சொத்துக்கள் மீட்பு-அமைச்சர் சேகர்பாபு
“வக்ஃபு வாரியம் தங்களது சொத்துகள் தொடர்பாக தெரிவித்த கருத்துகள் குறித்து இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 3 ஆயிரம் கோடிக்கு மேலான இந்து அறநிலையத்துறையின் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன” என்று இந்து…
View More 3ஆயிரம் கோடிக்கும் அதிகமான இந்து சமய அறநிலையத் துறை சொத்துக்கள் மீட்பு-அமைச்சர் சேகர்பாபுநவராத்திரியை முன்னிட்டு கோயில்களில் ஆன்மிக சொற்பொழிவுகள்-அமைச்சர் சேகர்பாபு
நவராத்திரியை முன்னிட்டு கோயில்களில் ஆன்மிக சொற்பொழிவுகள் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத் துறை தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள்…
View More நவராத்திரியை முன்னிட்டு கோயில்களில் ஆன்மிக சொற்பொழிவுகள்-அமைச்சர் சேகர்பாபுமுழு நேர அரசியலுக்கு உதயநிதி திரும்ப வேண்டும்-அமைச்சர் சேகர் பாபு
முழு நேர அரசியலுக்கு உதயநிதி ஸ்டாலின் திரும்ப வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏவும், அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமான …
View More முழு நேர அரசியலுக்கு உதயநிதி திரும்ப வேண்டும்-அமைச்சர் சேகர் பாபு“ரூ.200 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் நிறுவுவது குறித்து அறநிலையத் துறை ஆலோசனை”
ரூ.200 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் நிறுவுவது குறித்து அறநிலையத் துறை ஆலோசனை நடத்தி வருகிறது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய…
View More “ரூ.200 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் நிறுவுவது குறித்து அறநிலையத் துறை ஆலோசனை”ரூ.300 கோடி செலவில் திருச்செந்தூர் கோயிலில் திருப்பணிகள்-அமைச்சர் சேகர்பாபு
ரூ.300 கோடி செலவில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பணிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொற்கரங்களால் விரைவில் தொடங்கி வைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். தமிழ்நாடு…
View More ரூ.300 கோடி செலவில் திருச்செந்தூர் கோயிலில் திருப்பணிகள்-அமைச்சர் சேகர்பாபுகோயில்களில் மேம்பாட்டுப் பணி – அலுவலர்களுக்கு அமைச்சர் சேகர் பாபு அறிவுரை
திருக்கோயில்களின் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று…
View More கோயில்களில் மேம்பாட்டுப் பணி – அலுவலர்களுக்கு அமைச்சர் சேகர் பாபு அறிவுரைசென்னை மாநகராட்சி கல்வி துறை இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்
சென்னை மாநகராட்சி பள்ளியின் பொது தேர்வு விகிதம் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கல்வி துறை இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2021 –…
View More சென்னை மாநகராட்சி கல்வி துறை இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்சென்னை மாநகராட்சி சார்பில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை!
சென்னை மாநகராட்சி சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் நிதியிலிருந்து கடந்த 12 கல்வி ஆண்டுகளாக ஊக்கத்தொகை வழங்கி வருகிறது சென்னை மாநகராட்சி. பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2021 –…
View More சென்னை மாநகராட்சி சார்பில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை!