31.1 C
Chennai
May 23, 2024

Tag : MA Subbiramanian

முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

நயன் – விக்கி இரட்டை குழந்தை விவகாரம்; நாளை அறிக்கை

EZHILARASAN D
நயன்தாரா – விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பாக நாளை மாலை அறிக்கை வெளியிடப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். தீபாவளி பண்டிகை முடிந்துள்ள நிலையில் பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்பட்டு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை மாநகராட்சி சார்பில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை!

Web Editor
சென்னை மாநகராட்சி சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் நிதியிலிருந்து கடந்த 12 கல்வி ஆண்டுகளாக ஊக்கத்தொகை வழங்கி வருகிறது சென்னை மாநகராட்சி. பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2021 –...
முக்கியச் செய்திகள் தமிழகம்

‘பீஃப் பிரியாணி கடை உரிமையாளர்கள் கேட்டிருந்தால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும்’

Arivazhagan Chinnasamy
உணவு என்பது தனி மனித உரிமை, பீப் பிரியாணி அரங்கம் அமைக்க பீஃப் பிரியாணி கடை உரிமையாளர்கள் கேட்டிருந்தால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் என அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தீவுத்திடலில், சிங்காரச் சென்னையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

‘தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை; தகவல் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை’

Arivazhagan Chinnasamy
பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களின் விற்பனை பற்றி ரகசியமாகத் தகவல் தெரிவித்தால் உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் கண்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

உக்ரைன் மாணவர்களுக்கு இங்கு சீட் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Arivazhagan Chinnasamy
உக்ரைன் மாணவர்களுக்கு சீட் வழங்குவது மத்திய அரசின் கையில்தான் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார், அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

டெங்கு தடுப்பு நடவடிக்கை; 5 மாதங்களில் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பு

Arivazhagan Chinnasamy
சென்னையில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில், கடந்த 5 மாதங்களில் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஷவர்மா போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும் – அமைச்சர் அறிவுரை

EZHILARASAN D
கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஷவர்மா போன்ற உணவுகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   கேரள...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy