நான் திருமணம் செய்யாமல் இருக்க காரணம் – சுஷ்மிதா சென்

தான் இதுவரை திருமணம் செய்யாமல் இருந்ததற்கான காரணத்தை முதல் முறையாக நடிகை சுஷ்மிதா சென் வெளிப்படுத்தி உள்ளார். 1994ம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் கலந்து கொண்ட சுஷ்மிதா சென் அந்த போட்டியில்…

View More நான் திருமணம் செய்யாமல் இருக்க காரணம் – சுஷ்மிதா சென்

திருமணம் – வரதட்சணை- மனைவியை கழட்டி விட்டு ரிபீட் செய்த சிங்கப்பூர் காவல் அதிகாரி

திருவாரூரில் பிறந்து சிங்கப்பூரில் குடியுரிமை பெற்ற காவல் அதிகாரி ஒருவர் இரண்டு பெண்களை திருமணம் செய்து வரதட்சணை பெற்று கொண்டு அவர்களை கழட்டி விட்டதோடு, 3-வது திருமணத்திற்கு தயாராகி கொண்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.  திருவாரூர்…

View More திருமணம் – வரதட்சணை- மனைவியை கழட்டி விட்டு ரிபீட் செய்த சிங்கப்பூர் காவல் அதிகாரி

நண்பனின் தங்கையை காதல் திருமணம் செய்தவர் கொலை: 3 பேர் கைது

ஒசூர் அருகே நண்பனின் தங்கையை காதல் திருமணம் செய்தவர் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பள்ளி மாணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த B.கொத்தப்பள்ளி…

View More நண்பனின் தங்கையை காதல் திருமணம் செய்தவர் கொலை: 3 பேர் கைது

‘நான் அவனில்லை’ பட பாணியில் பெண்களிடம் மோசடி செய்தவர் கைது

சென்னையில் நான் அவனில்லை திரைப்பட பாணியில் விவாகரத்து ஆன பெண்களை மேட்ரிமோனி மூலமாக குறி வைத்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர். சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் தீபா.…

View More ‘நான் அவனில்லை’ பட பாணியில் பெண்களிடம் மோசடி செய்தவர் கைது

இசையமைப்பாளர் டி.இமான் திருமணம்-ரசிகர்கள் வாழ்த்து

தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் டி.இமான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.  தமிழ்திரையுலகில் முன்னணி இசையமைப்பளராக வலம் வருபவர் டி.இமான். இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த…

View More இசையமைப்பாளர் டி.இமான் திருமணம்-ரசிகர்கள் வாழ்த்து

பதிவு திருமணத்தில் அடிதடி சண்டை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகம் முன்பு பதிவு திருமணம் செய்ய வந்த மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இடையே அடிதடி சண்டை ஏற்பட்டது. இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை…

View More பதிவு திருமணத்தில் அடிதடி சண்டை

கிறிஸ்துவ பெண் இந்து முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க தாலி கட்டி திருமணம்

ஆப்பிரிக்காவை சேர்ந்த கிறிஸ்துவ பெண்ணை, கோவையில் இந்து முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க தாலி கட்டி கோவில்பட்டியை சேர்ந்த இளைஞர் திருமணம் செய்துகொண்டார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சுப்ரமணியம் – தர்மலட்சுமி தம்பதியரின்…

View More கிறிஸ்துவ பெண் இந்து முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க தாலி கட்டி திருமணம்

திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..இழப்பீடு கேட்ட மணமகன்

கடலூரில் உறவினருடன் நடனமாடியதை மணமகன் கண்டித்ததால் திருமணத்தை தடுத்து நிறுத்திய மணப்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். இதனால், திருமணத்திற்கு ஏற்பட்ட செலவுத்தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரி மணமகன் புகார் அளித்துள்ளார்.…

View More திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..இழப்பீடு கேட்ட மணமகன்

பெண்களின் திருமண வயது 21, அப்போ ஆண்களுக்கு?

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின் படி பெண்களுக்கு திருமண வயது 18-ஆகவும், ஆண்களுக்கு திருமண வயது 21 ஆகவும் தற்போதுவரையுள்ளது. இந்தச்…

View More பெண்களின் திருமண வயது 21, அப்போ ஆண்களுக்கு?

“குடிகார மணமகனும் வேண்டாம், திருமணமும் வேண்டாம்”- மணப்பெண் அதிரடி

மதுபோதையில் புதுமாப்பிள்ளை தள்ளாடியதையடுத்து, மணப்பெண் எடுத்த அதிரடி முடிவால், கடைசி நேரத்தில் திருமணம் நின்றுபோனது. தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே தொட்டபடகாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சரவணன். இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை…

View More “குடிகார மணமகனும் வேண்டாம், திருமணமும் வேண்டாம்”- மணப்பெண் அதிரடி