இங்கிலாந்தில் சேலை அணிந்து மாரத்தானில் பங்கெடுத்த ஒடிசாவைச் சார்ந்த பெண் 42.5 கிமீ தூரத்தை 4 மணி 50 நிமிடத்தில் கடந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரத்தில் மாரத்தான் போட்டி…
View More இங்கிலாந்தில் சேலை அணிந்து மாரத்தானில் பங்கெடுத்த ஒடிசா பெண் – 42.5 கிமீ ஓடி சாதனைmarathon
“பிளாஸ்டிக் இல்லாத தருமபுரி” விழிப்புணர்வு மாரத்தானை துவங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்!
தருமபுரி மாவட்டத்தில் மறுசுழற்சியற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு மாரத்தானை மாவட்ட ஆட்சியர் சாந்தி துவங்கி வைத்தார். தமிழக அரசின் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் செயல்படுத்தப்பட்டு…
View More “பிளாஸ்டிக் இல்லாத தருமபுரி” விழிப்புணர்வு மாரத்தானை துவங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்!முதன் முறையாக குஜராத்தில் பறவைகளுக்கான மாரத்தான் போட்டி
குஜராத் மாநிலத்தில் பழங்குடியினப் பகுதியில் பறவைகளின் இனங்களைக் கண்டறிந்து பதிவு செய்ய, கிரேட் குஜராத் பறவை மராத்தான் 2023, வரும் 17-ஆம் தேதி தொடங்கி 4 நாட்களுக்கு நடைபெற உள்ளது. பொதுவாகவே மாரத்தான் போட்டிகள்…
View More முதன் முறையாக குஜராத்தில் பறவைகளுக்கான மாரத்தான் போட்டிகாலநிலை அவசரநிலையை தமிழக அரசு பிரகடனம் செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
சென்னையில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், காலநிலை அவசரநிலையை தமிழக அரசு பிரகடனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சென்னை பெசன்ட் நகர்…
View More காலநிலை அவசரநிலையை தமிழக அரசு பிரகடனம் செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக நமது நாடு உள்ளது – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக நமது நாடு உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியுள்ளார். 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட்…
View More உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக நமது நாடு உள்ளது – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்தள்ளாத வயதிலும் தளராத 92 வயது முதியவர்; குவியும் பாராட்டுகள்!
92 வயது முதியவர் ஒருவர் தனது தள்ளாத வயதிலும் தொடர்ந்து ஓடி பல சாதனைகளை படைத்து வருகிறார். இன்றைய காலத்தில் இளைஞர்கள் பலர் இணையத்தில் மூழ்கி ஒரே இடத்திலேயே முடங்கி கிடக்கின்றனர். ஆனால் 92…
View More தள்ளாத வயதிலும் தளராத 92 வயது முதியவர்; குவியும் பாராட்டுகள்!