ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு சிறப்பு குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டி!
சென்னை பள்ளிக்கரணையில் சிறப்பு குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. சென்னை பள்ளிக்கரணை தனியார் கல்லூரி வளாகத்தில் மனுஷியா பிளாசம் ஆயுஷ் ஹெல்த்கேர், சக்கரம் பவுண்டேஷன் மற்றும் தாகூர் கல்விக் குழுமம் இணைந்து உலக ஆட்டிசம்...