மன்னார்குடியில் பள்ளி மாணவிகள் 11 பேருக்கு கொரோனா!

மன்னார்குடியில் அரசு பள்ளி மாணவிகள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மற்ற மாணவிகள் அச்சமடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில் மாவட்டத்தில் மொத்தம்…

View More மன்னார்குடியில் பள்ளி மாணவிகள் 11 பேருக்கு கொரோனா!