நேர்மையோடு பிரச்னைகளை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம் – நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ்
உண்மையோடும் நேர்மையோடும் சவாலான பிரச்னைகளை எதிர்கொள்ள தயாராக இருந்தால், மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என நியூஸ் 7 தமிழின் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள செயின்ட் ஜோசப்...