நடிகை சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற இருந்த இடத்தில் குண்டு வெடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தி, தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ள பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்.…
View More நடிகை சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெறும் இடம் அருகே குண்டுவெடிப்புManipur
மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.0ஆக பதிவு
மணிப்பூரின் உக்ருல் நகரத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மணிப்பூரின் உக்ருல் நகரில் இன்று காலை 6.14 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. 10…
View More மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.0ஆக பதிவுஆளுநர் பணி மக்களுக்கு திருப்தி அளிக்கிறதா என்பதுதான் கேள்வி? – இல.கணேசன் பேட்டி
ஆளுநர் பணி தனக்கு திருப்தி அளிப்பதாக மணிப்பூர் மற்றும் மேற்குவங்க ஆளுநர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். மணிப்பூர் ஆளுநரும், பொறுப்பு ஆளுநருமான இல.கணேசனின் சகோதரர் இல.கோபலனின் சதாபிஷேக விழா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண…
View More ஆளுநர் பணி மக்களுக்கு திருப்தி அளிக்கிறதா என்பதுதான் கேள்வி? – இல.கணேசன் பேட்டிமணிப்பூரில் நிலநடுக்கம் – ரிக்டரில் 4.5ஆக பதிவு
மணிப்பூர் மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், மணிப்பூர் மாநிலம், மொய்ராங் என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் காலை…
View More மணிப்பூரில் நிலநடுக்கம் – ரிக்டரில் 4.5ஆக பதிவுமணிப்பூரில் பதற்றமான சூழ்நிலை – 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம்
மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால் அடுத்த 5 நாட்களுக்கு இணைய சேவைகளை முடக்குவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலம் பிஷ்னுபூர் பகுதியில் வேன் ஒன்றுக்கு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த 4…
View More மணிப்பூரில் பதற்றமான சூழ்நிலை – 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம்மணிப்பூரில் நிலநடுக்கம்; குஜராத்தில் கனமழை
மணிப்பூர் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது .இது ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகுகளாக பதிவானது. மொய்ராங்கின் தென்கிழக்கு பகுதியில் சனிக்கிழமை இரவு 11.42 மணிக்கு ஏற்பட்டது. இதுதொடர்பாக நில அதிர்வுக்கான தேசிய மையம் டுவிட்டரில் வெளியிட்ட…
View More மணிப்பூரில் நிலநடுக்கம்; குஜராத்தில் கனமழைமணிப்பூர் நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 37ஆக உயர்வு
மணிப்பூர் நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக நோவனி மாவட்டத்தில் உள்ள துபுல் ரயில்…
View More மணிப்பூர் நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 37ஆக உயர்வுமணிப்பூர் நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
மணிப்பூரில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக நோவனி மாவட்டத்தில் உள்ள துபுல் ரயில் நிலையம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது.…
View More மணிப்பூர் நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வுமணிப்பூர் முதலமைச்சராக பைரன் சிங் ஒருமனதாக தேர்வு
மேலிட பார்வையாளர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நடைபெற்ற பாஜக எம்மணிப்பூர் முதலமைச்சராக பைரன் சிங் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பாஜக உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய…
View More மணிப்பூர் முதலமைச்சராக பைரன் சிங் ஒருமனதாக தேர்வுதோற்றது இரோம் ஷர்மிளாவின் 16 ஆண்டு போராட்டம் அல்ல ஜனநாயகம்தான்!
இந்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தின் கொடூரத்தினை, எவ்வித ஆர்ப்பாட்டமுமின்ற உணவும் நீரும் எடுத்துக்கொள்ளாமல் உண்மையாக பதினாறு வருடங்கள் போராடி உலக நாடுகள் மத்தியில் கொண்டுச் சென்றவர் இரோம் ஷர்மிளா. ஒரு நாட்டின்…
View More தோற்றது இரோம் ஷர்மிளாவின் 16 ஆண்டு போராட்டம் அல்ல ஜனநாயகம்தான்!