ஜோதிகா மற்றும் மம்மூட்டி இணைந்து நடித்துள்ள “காதல்-தி கோர்” திரைப்படம் இந்த ஆண்டிற்கான சிறந்த திரைப்படம் என நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் மூலம்…
View More இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் “காதல் – தி கோர்”: ஜோதிகாவை பாராட்டிய சமந்தா!malayalam
காதல் – தி கோர் திரைப்படத்தில் தன்பாலின ஈர்ப்பாளராக மம்மூட்டி!
வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் மம்மூட்டி, முதன் முறையாக தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருப்பது அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் ஜியோ பேபி,…
View More காதல் – தி கோர் திரைப்படத்தில் தன்பாலின ஈர்ப்பாளராக மம்மூட்டி!தன் பிறந்த நாளில் உயிரை மாய்த்துக் கொண்ட பிரபல மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன்!
ஏராளமான திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்த பிரபல நடிகை ரெஞ்சுஷா மேனன், தனது பிறந்தநாளன்று தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகை ரெஞ்சுஷா மேனன் கொச்சியை பூர்விகமாகக் கொண்டவர். இவர்…
View More தன் பிறந்த நாளில் உயிரை மாய்த்துக் கொண்ட பிரபல மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன்!ஃபஹத் பாசில் நடிப்பில் வெளிவரவுள்ள ‘தூமம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
த்ரில்லர் ரசிகர்களை கவர வரும் விதமாக ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ‘தூமம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அப்படத்தை தயாரிக்கும் ஹோம்பலே நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளது. மலையாள நடிகர்…
View More ஃபஹத் பாசில் நடிப்பில் வெளிவரவுள்ள ‘தூமம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடுதமிழ்நாட்டிலும் களைகட்டியது விஷூ மலையாள புத்தாண்டு கொண்டாட்டம்!
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மலையாள புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. நாடு முழுவதும் மலையாள மொழி பேசும் மக்கள் இன்று விஷூ மலையாளப் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையாள புத்தாண்டை பொதுமக்கள்…
View More தமிழ்நாட்டிலும் களைகட்டியது விஷூ மலையாள புத்தாண்டு கொண்டாட்டம்!இணையத்தை தெறிக்க விடும் தெம்மா… தெம்மா… தெம்மாடி காத்து…
வாரிசு படத்தின் ”ரஞ்சிதமே”, வாத்தி படத்தின் ”ஒருதல காதல்“ போன்ற ஸ்டார் ஹீரோக்களின் பாடல்களை பின்னுக்கு தள்ளும் அளவுக்கும், மலையாள பாடல் ஒன்று தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இன்றைய தேதிக்கு இணையத்தை கலக்கி வரும்…
View More இணையத்தை தெறிக்க விடும் தெம்மா… தெம்மா… தெம்மாடி காத்து…மலையாளம் பிக்பாஸ் செட்டிற்கு வருவாய் துறையினர் சீல் வைப்பு!
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் சென்னையில் நடந்து வந்த மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பிலிம்சிட்டியில், மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பு…
View More மலையாளம் பிக்பாஸ் செட்டிற்கு வருவாய் துறையினர் சீல் வைப்பு!