தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகை ஸ்ருத்திகா அர்ஜூன் வெளியேற்றப்பட்டார்.
View More பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை!biggboss
பிக் பாஸ் வீட்டிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்ட ரவீந்தர் – காரணம் என்ன?
விதிகளை மீறியதால் ரவீந்தர் பிக் பாஸ் வீட்டிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சற்று நாட்களில் முடிவடைய உள்ளது. சென்ற வாரம்…
View More பிக் பாஸ் வீட்டிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்ட ரவீந்தர் – காரணம் என்ன?பிக்பாஸ் 8 | டபுள் எவிக்ஷனில் ஜெஃப்ரியை தொடர்ந்து வெளியேற போகும் பெண் போட்டியாளர்!
2 முறை டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில் இந்த வாரம் ஜெஃப்ரியை தொடர்ந்து பெண் போட்டியாளர் ஒருவர் வெளியேறியுள்ளார். இதுவரை நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சிகளை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அவர் படபிடிப்புகளில் பிஸியாக இருந்ததால்…
View More பிக்பாஸ் 8 | டபுள் எவிக்ஷனில் ஜெஃப்ரியை தொடர்ந்து வெளியேற போகும் பெண் போட்டியாளர்!கிரிக்கெட் வீரர் விராட் கோலி பிக் பாஸ் போட்டியாளர் அதிதி மிஸ்திரி குறித்து ட்வீட் வெளியிட்டாரா?
This news Fact checked by Vishvas News விராட் கோலிபிக் பாஸ் போட்டியாளர் அதிதி மிஸ்திரி குறித்து வெளியிட்ட ட்வீட் என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். விராட்…
View More கிரிக்கெட் வீரர் விராட் கோலி பிக் பாஸ் போட்டியாளர் அதிதி மிஸ்திரி குறித்து ட்வீட் வெளியிட்டாரா?#BiggBoss8 – சப்பாத்தியில் அதிக உப்பு | ஜாக்குலினை உருவ கேலி செய்த சௌந்தர்யா! வலுக்கும் கண்டனம்!
பிக்பாஸ் சீசன் 8 தொடரில் நடிகை ஜாக்குலினை உருவ கேலி செய்த செளந்தர்யாவுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன. பிக்பாஸ் தமிழ் சீசன் 8 தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதல்…
View More #BiggBoss8 – சப்பாத்தியில் அதிக உப்பு | ஜாக்குலினை உருவ கேலி செய்த சௌந்தர்யா! வலுக்கும் கண்டனம்!#BiggBoss8 நிகழ்ச்சியில் மகாராஜா பட நடிகை?
பிக்பாஸ் சீசன் 8-ல் நடுவராக விஜய் சேதுபதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சஞ்சனா கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் அதிக பார்வையாளர்களை கொண்டு, மக்களின்…
View More #BiggBoss8 நிகழ்ச்சியில் மகாராஜா பட நடிகை?பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்ததை அடுத்து, நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி தமிழில் ஒளிபரப்பாக…
View More பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி?பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனாவை மிரட்டிய நிக்சன் குவியும் கண்டனம்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனாவுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக நிக்சன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 10-வது வாரத்தை எட்டியுள்ளது. முதலில் 18…
View More பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனாவை மிரட்டிய நிக்சன் குவியும் கண்டனம்!மலையாளம் பிக்பாஸ் செட்டிற்கு வருவாய் துறையினர் சீல் வைப்பு!
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் சென்னையில் நடந்து வந்த மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பிலிம்சிட்டியில், மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பு…
View More மலையாளம் பிக்பாஸ் செட்டிற்கு வருவாய் துறையினர் சீல் வைப்பு!