உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் இந்த தொற்று காரணமாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, டெல்லி,…
View More உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்புLockdown
கேரளாவில் ஊரடங்கு: வெறிச்சோடியது சாலைகள்!
கேரளாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அங்கு முக்கிய நகரங்களின் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. கேரளாவில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. நாள்தோறும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.…
View More கேரளாவில் ஊரடங்கு: வெறிச்சோடியது சாலைகள்!ஒரே நாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை!
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் ரூ.426 கோடிக்கு நேற்று மது விற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் 2 வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தொற்று காரணமாக…
View More ஒரே நாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை!டெல்லியில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு: மெட்ரோ ரயில் சேவைக்கும் தடை!
டெல்லியில் முழு ஊரடங்கு வரும் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் இந்த தொற்று காரணமாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து…
View More டெல்லியில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு: மெட்ரோ ரயில் சேவைக்கும் தடை!ஊரடங்கை முன்னிட்டு இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் ராஜகண்ணப்பன்
தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். கொரோனா 2 வது அலை மிரட்டும் வகையில் வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக…
View More ஊரடங்கை முன்னிட்டு இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் ராஜகண்ணப்பன்ராஜஸ்தானில் 15 நாள் ஊரடங்கு: திருமணங்களுக்கும் தடை!
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, அங்கு 15 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு…
View More ராஜஸ்தானில் 15 நாள் ஊரடங்கு: திருமணங்களுக்கும் தடை!ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும்: வழக்கு!
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.…
View More ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும்: வழக்கு!மே-3ம் தேதி வரை கடைகளைத் திறக்க தடை : புதுச்சேரி அரசு
புதுச்சேரி மாநிலத்தில் வரும் 30 ஆம் தேதி வரை அத்தியாவசிய கடைகளை மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மே-3 ஆம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை…
View More மே-3ம் தேதி வரை கடைகளைத் திறக்க தடை : புதுச்சேரி அரசுஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் காவல் உதவி ஆய்வாளர் கை கூப்பி வேண்டுகோள்
மதுரையில், ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களிடம் மேலூர் காவல் உதவி ஆய்வாளர் கை கூப்பி ‘சாமி வெளிய வராதீங்க’ என்று கூறியுள்ளார். கொரோனாவின் இரண்டாவது அலையை இந்தியா சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி…
View More ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் காவல் உதவி ஆய்வாளர் கை கூப்பி வேண்டுகோள்ஊரடங்கின்போது வெளியே வந்தால் கடும் நடவடிக்கை: காவல் துறை!
தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கின் போது 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார். கொரோனோ இரண்டாவது அலையில் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும்…
View More ஊரடங்கின்போது வெளியே வந்தால் கடும் நடவடிக்கை: காவல் துறை!