வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட்

பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் இன்று மாலை 6 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.…

View More வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட்