“நெல்மணிகளைப் பாதுகாக்க முடியாத த.வெ.க. அரசு!” – எடப்பாடி பழனிசாமி

சேமிப்புக் கிடங்கில் உள்ள நெல்லை மூட்டைகளை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் ண்டவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “நெல்மணிகளைப் பாதுகாக்க முடியாத த.வெ.க. அரசு!” – எடப்பாடி பழனிசாமி

“பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்!” – அன்புமணி

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்!” – அன்புமணி

“மயிலாடுதுறையில் எண்ணெய் கிணறுகள் தோண்ட ஒன்றிய அரசு அனுதிக்க கூடாது!” – திருமாவளவன்

மயிலாடுதுறையில் புதிய எண்ணெய் கிணறுகள் தோண்ட ஒன்றிய அரசு அனுதிக்க கூடாது என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

View More “மயிலாடுதுறையில் எண்ணெய் கிணறுகள் தோண்ட ஒன்றிய அரசு அனுதிக்க கூடாது!” – திருமாவளவன்

INDvsJAP | ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா திரில் வெற்றி!

ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.

View More INDvsJAP | ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா திரில் வெற்றி!

தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கவிழா : மதுரைக்கு மாற்றப்பட்டதாக தகவல்?

உசிலம்பட்டியில் நடைபெறுவதாக இருந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்க விழா மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கவிழா : மதுரைக்கு மாற்றப்பட்டதாக தகவல்?

“தனியார் நிறுவனங்களின் நலனுக்காக, ஆவின் பால் விநியோகத்தை குறைக்கிறதா தவெக அரசு?” – நயினார் நாகேந்திரன்

ஏழை எளிய மக்களின் ஆரோக்கியத்தை தவெக அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “தனியார் நிறுவனங்களின் நலனுக்காக, ஆவின் பால் விநியோகத்தை குறைக்கிறதா தவெக அரசு?” – நயினார் நாகேந்திரன்

“தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில் உடைப்பு: உடனே தடுத்து நிறுத்த வேண்டும்!” – அன்புமணி

தமிழக மீனவர்களின் படகுகள் உடைத்து நொறுக்கப்படுவதை தடுக்க த்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் அழுத்தம் தர வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More “தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில் உடைப்பு: உடனே தடுத்து நிறுத்த வேண்டும்!” – அன்புமணி

“மரணப்படுக்கையில் தள்ளப்பட்டுள்ள ஜனநாயகத்தை மீட்டெடுக்க திமுக களத்தில் நிற்கும்!” – சேகர்பாபு

மரணப்படுக்கையில் தள்ளப்பட்டுள்ள ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் வகையிலும் குதிரை பேரத்தை ஒழிக்கின்ற முயற்சியிலும் திமுக களத்தில் நிற்கும் என்று சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

View More “மரணப்படுக்கையில் தள்ளப்பட்டுள்ள ஜனநாயகத்தை மீட்டெடுக்க திமுக களத்தில் நிற்கும்!” – சேகர்பாபு

“தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்கிறது!” – உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சர் விஜயின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்கிறது!” – உதயநிதி ஸ்டாலின்

இன்று 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டன்ங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More இன்று 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!