“பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்!” – அன்புமணி

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்!” – அன்புமணி

“தான் பிடித்த முயலுக்கு 3 கால் என தவெக அரசு செயல்படுகிறது!” – பெ.சண்முகம்

தான் பிடித்த முயலுக்கு 3 கால் என அவசர அவசரமாக பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட தவெக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்

View More “தான் பிடித்த முயலுக்கு 3 கால் என தவெக அரசு செயல்படுகிறது!” – பெ.சண்முகம்

“கடன் வாங்கி வட்டிக் கட்டிகொண்டிருக்கும் நிலையில் புதிய தலைமைச் செயலகம் தேவையா?” – சீமான்

தற்போதைய தலைமை செயலகத்தில் என்ன பிரச்சினை உள்ளது? என்று சீமான கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “கடன் வாங்கி வட்டிக் கட்டிகொண்டிருக்கும் நிலையில் புதிய தலைமைச் செயலகம் தேவையா?” – சீமான்

“பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைத்தால் அடுத்த 10 ஆண்டுகளில் புதிய இடம் தேட வேண்டியிருக்கும்” – வானதி சீனிவாசன்

சென்னைக்கு அருகில் குறைந்தது 3,000 ஏக்கரில் தலைமைச் செயலகம், சட்டமன்றம் கொண்ட புதிய நகரை உருவாக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

View More “பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைத்தால் அடுத்த 10 ஆண்டுகளில் புதிய இடம் தேட வேண்டியிருக்கும்” – வானதி சீனிவாசன்