சட்டம் – ஒழுங்கு தோல்வியை மறைக்கப் புள்ளிவிவரத்தின் பின் ஒளிந்துகொள்வதா? என உதயநிதி ஸ்டாலின் தவெக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “சட்டம் – ஒழுங்கு தோல்வியை மறைக்கப் புள்ளிவிவரத்தின் பின் ஒளிந்துகொள்வதா?” – உதயநிதி ஸ்டாலின் கேள்வி!#LawandOrder
“தமிழ்நாட்டின் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது” – எடப்பாடி பழனிசாமி
சிறப்பான ஆட்சியை கொடுப்பதாக சொல்லிவிட்டு துயரமான ஆட்சியை மக்களுக்கு கொடுத்துள்ளனர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “தமிழ்நாட்டின் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது” – எடப்பாடி பழனிசாமி“மக்களே CLIMAX எழுதுவதற்குள் முதல்வர் விழித்துக் கொள்வாரா?” – டிடிவி தினகரன்
பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய அவல நிலையை உருவாக்கியது தான் தவெகவின் ஆறு மாத கால ஆட்சியின் ஒரே சாதனை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More “மக்களே CLIMAX எழுதுவதற்குள் முதல்வர் விழித்துக் கொள்வாரா?” – டிடிவி தினகரன்“தேர்தல் நேரத்தில் “மாற்றம் மாற்றம்” என கொக்கரித்தது இதை தானா?” – டிடிவி தினகரன் கேள்வி!
ஒவ்வொரு விமர்சனத்திற்கும் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவங்களை ஒப்பிட்டுப் பேசி சப்பைக்கட்டு கட்டுவதையே தவெக அரசு வழக்கமாக வைத்திருக்கிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More “தேர்தல் நேரத்தில் “மாற்றம் மாற்றம்” என கொக்கரித்தது இதை தானா?” – டிடிவி தினகரன் கேள்வி!தமிழகத்தில் தொடர் குற்ற சம்பவங்கள் – சட்டம்-ஒழுங்கு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை!
தமிழ்நாட்டில் நிலவிய தொடர் குற்றசம்பவங்களை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
View More தமிழகத்தில் தொடர் குற்ற சம்பவங்கள் – சட்டம்-ஒழுங்கு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை!“பெண்களின் WakeUpCall-க்குச் செவிசாய்ப்பது அரசின் கடமை!” – மு.க.ஸ்டாலின்
தங்கள் வீடுகளின் EB Bill-ஐயும் மளிகை Bill-ஐயும் பார்த்து, இந்த ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபத்தில் இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “பெண்களின் WakeUpCall-க்குச் செவிசாய்ப்பது அரசின் கடமை!” – மு.க.ஸ்டாலின்“தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கில் ஒழுங்காக கவனம் செலுத்துக” – எடப்பாடி பழனிசாமி
காவலர்களை தாக்கிவிட்டு கைதிகள் தப்பி ஓடும் நிலையில், இந்த திக்குத் தெரியாத ஆட்சியில் சாலைகளில் எப்படி பாதுகாப்பு இருக்கும்? என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
View More “தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கில் ஒழுங்காக கவனம் செலுத்துக” – எடப்பாடி பழனிசாமி“மக்களின் பாதுகாப்போடு விளையாடுவதை நிறுத்துக” – கனிமொழி எம்.பி
தூத்துக்குடியில் நாளுக்கு நாள் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துகொண்டிருப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
View More “மக்களின் பாதுகாப்போடு விளையாடுவதை நிறுத்துக” – கனிமொழி எம்.பி“விஜய் ஆட்சியில் குற்றவாளிகள் தங்களை ‘LeoDas’-ஆக நினைத்துக் கொண்டு வலம் வருகின்றனரோ?” – எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் விஜய் ஆட்சியில் குற்றவாளிகள் தங்களை “LeoDas”-ஆக நினைத்துக் கொண்டு வலம் வருகின்றனரோ? என சந்தேகம் எழுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “விஜய் ஆட்சியில் குற்றவாளிகள் தங்களை ‘LeoDas’-ஆக நினைத்துக் கொண்டு வலம் வருகின்றனரோ?” – எடப்பாடி பழனிசாமி“காவல்துறையை வைத்துக்கொண்டு முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?” – கனிமொழி
செஞ்சிச் சிறுமியை மீட்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு உடனடியாக விளக்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
View More “காவல்துறையை வைத்துக்கொண்டு முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?” – கனிமொழி