“மரணப்படுக்கையில் தள்ளப்பட்டுள்ள ஜனநாயகத்தை மீட்டெடுக்க திமுக களத்தில் நிற்கும்!” – சேகர்பாபு

மரணப்படுக்கையில் தள்ளப்பட்டுள்ள ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் வகையிலும் குதிரை பேரத்தை ஒழிக்கின்ற முயற்சியிலும் திமுக களத்தில் நிற்கும் என்று சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

View More “மரணப்படுக்கையில் தள்ளப்பட்டுள்ள ஜனநாயகத்தை மீட்டெடுக்க திமுக களத்தில் நிற்கும்!” – சேகர்பாபு

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளின் இறுதி வேட்பாளர் பட்டியில் இன்று வெளியாகிறது.

View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!

வேட்புமனு பரிசீலனை: அனைத்து கட்சி வேட்பு மனுக்களும் ஏற்பு!

துராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள் மற்றும் நாதக ஆகிய வேட்பாளர்களின் மனுக்கல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

View More வேட்புமனு பரிசீலனை: அனைத்து கட்சி வேட்பு மனுக்களும் ஏற்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவு!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது.

View More மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: சிபிஐ, சிபிஐ(எம்) வேட்பாளர்கள் அறிவிப்பு!

மதுராந்தகம் தொகுதியில் சிபிஐ(எம்) சார்பில் வேட்பாளராக சுகந்தியும், தாராபுரம் தொகுதியில் சிபிஐ சார்பில் வேட்பாளராக லட்சுமணனும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: சிபிஐ, சிபிஐ(எம்) வேட்பாளர்கள் அறிவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக, தவெக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட திமுக மற்றும் தவெக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக, தவெக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு: சிபிஐ(எம்) நாளை அறிவிப்பு!

இடைத்தேர்தலில் சிபிஐஎம்-ன் நிலைபாடு நாளை அறிவிக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்

View More இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு: சிபிஐ(எம்) நாளை அறிவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

View More மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில் திமுக போட்டியிட முடிவு!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத் தேர்தலில் திமுக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில் திமுக போட்டியிட முடிவு!

வட மாநிலங்களில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு: தமிழ் நாட்டிற்கு எப்போது…?

தமிழ் நாட்டில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

View More வட மாநிலங்களில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு: தமிழ் நாட்டிற்கு எப்போது…?