இந்தியில் மொழியில் பேசினால் ஐநாவில் கூட கைதட்டல் வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய கல்வி மாநாட்டின் தொடக்க விழாவை முன்னிட்டு பிரகதி மைதானத்தில் நடைபெற்ற விழாவில்…
View More இந்திய மொழிகளில் பேசினால் ஐநாவில் கூட கைதட்டல் வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்National Education Policy 2020
NEP க்கு மாற்றாக மாநில கல்வி கொள்கை : உயர்மட்டக் குழுவிற்கு 4மாத கால அவகாசம் – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
தேசிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக மாநிலக் கல்விக்கொள்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உயர்மட்டக் குழுவிற்கு நான்கு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து பள்ளிக்…
View More NEP க்கு மாற்றாக மாநில கல்வி கொள்கை : உயர்மட்டக் குழுவிற்கு 4மாத கால அவகாசம் – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்புமாறி வரும் உலகிற்கு ஏற்றவாறு தேசிய கல்விக்கொள்கை 2020 கொண்டு வரப்பட்டது -ஆளுநர் ஆர்.என்.ரவி
மாறி வரும் உலகிற்கு ஏற்றவாறு அனைத்தையும் எதிர்கொள்ளும் வகையில் பழைய பாடத்திட்டத்தை மாற்றவே தேசிய கல்விக்கொள்கை 2020 கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இந்திய குடிமைப்பணி தேர்வெழுத பயிற்சி பெறும் மாணவர்களுடன்…
View More மாறி வரும் உலகிற்கு ஏற்றவாறு தேசிய கல்விக்கொள்கை 2020 கொண்டு வரப்பட்டது -ஆளுநர் ஆர்.என்.ரவி