தமிழகத்திற்கு இருமொழி கொள்கை தான் தேவை- அமைச்சர் பொன்முடி
தமிழகத்திற்கு இரு மொழி கல்வி கொள்கை தான் தேவை என உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான...