குன்னூர் மண்சரிவில் சிக்கிய அரசு பேருந்து: ஓட்டுநர் உயி*ழப்பு! – மீட்புப்பணிகள் தீவிரம்

நீலகிரி மாவட்டம் பர்லியார் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் அரசு பேருந்து சிக்கியதில், ஓட்டுநர் உயி*ழந்தார். அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

View More குன்னூர் மண்சரிவில் சிக்கிய அரசு பேருந்து: ஓட்டுநர் உயி*ழப்பு! – மீட்புப்பணிகள் தீவிரம்