உண்மையான சமூகநீதியின் ஹீரோ பிரதமர் மோடி தான் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…
View More “சமூக நீதியின் ஹீரோ பிரதமர் மோடி”