தந்தையின் கொலைக்கு பழி வாங்குவதற்காக, பணம் சேர்ப்பதற்கு வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே செருப்பாலூர் பகுதியில் சென்று கொண்டிருந்த நாராயணபிள்ளை என்ற முதியவரை வழிமறித்த…
View More வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைதுKanyakumari
கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியின் வீட்டில் சூறையாடல்
கன்னியாகுமரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியின் வீட்டை, அடையாளம் தெரியாத நபர்கள், அடித்து நொறுக்கிச் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றைய தினம் குழித்துறை நகராட்சியில் 12வது வார்டு தேர்தலின் வாக்குப்பதிவு…
View More கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியின் வீட்டில் சூறையாடல்புது மாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை
கன்னியாகுமரியில், மது போதையில் புது மாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் புதுமாப்பிளை குத்தி கொலை – கொலை செய்துவிட்டு தப்பியோடிய…
View More புது மாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலைகாவல் நிலையம் முன்பு இருவர் உயிரிழப்புக்கு முயன்றதால் பரபரப்பு
கன்னியாகுமரி அருகே காவல் நிலையம் முன்பு இருவர் உயிரிழப்புக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் அருகே படுவூரை சேர்ந்தவர்கள் ஆன்சலின் சுரேஷ் மற்றும் கணேஷ்குமார். இவர்கள் மீது மணிகண்டன் என்பவர் கருங்கல்…
View More காவல் நிலையம் முன்பு இருவர் உயிரிழப்புக்கு முயன்றதால் பரபரப்பு“எல்லோரும் சமம் என்ற உள்ளத்துடன் நம் எண்ணமும் செயலும் அமைய வேண்டும்” – முதலமைச்சர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் வியாபாரம் செய்யும் பெண்னை பேருந்திலிருந்து நடத்துநர் கீழே இறக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடத்துநரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம்…
View More “எல்லோரும் சமம் என்ற உள்ளத்துடன் நம் எண்ணமும் செயலும் அமைய வேண்டும்” – முதலமைச்சர்சுசீந்திரம் பழையாற்றில் உடைப்பு : 500 வீடுகளுக்குள் வெள்ளம்!
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் பழையாற்றில் உடைப்பு ஏற்பட்டதால், 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. கடந்த சில வாரங்களாக கொட்டித்தீர்க்கும் கனமழை, சென்னை மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.…
View More சுசீந்திரம் பழையாற்றில் உடைப்பு : 500 வீடுகளுக்குள் வெள்ளம்!தற்காலிக முகாம்களில் இருந்து மக்களை வெளியேற்ற முயற்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்து தவித்து வரும் குடும்பங்களை, தற்காலிக முகாம்களில் இருந்து வெளியேற்ற அதிகாரிகள் முயற்சிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அன்மையில் பெய்த கன மழையால் கன்னியாகுமரி மாவட்டம் கடும் வெள்ள…
View More தற்காலிக முகாம்களில் இருந்து மக்களை வெளியேற்ற முயற்சிமழை வெள்ளப் பாதிப்பு: கன்னியாகுமரியில் முதலமைச்சர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளப் பாதிப்புக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்ததால், ஏராளமான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்தது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்…
View More மழை வெள்ளப் பாதிப்பு: கன்னியாகுமரியில் முதலமைச்சர் ஆய்வுகன்னியாகுமரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…
View More கன்னியாகுமரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்தொடரும் கனமழை: கன்னியாகுமரியில் முதலமைச்சர் நாளை ஆய்வு
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. ஆறுகளில்…
View More தொடரும் கனமழை: கன்னியாகுமரியில் முதலமைச்சர் நாளை ஆய்வு