பாகிஸ்தான் எஃப்எம் (FM) வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
View More பாகிஸ்தான் FM-ல் இந்திய சினிமா பாடல்களுக்கு தடை!JammuKashmir
சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை பாகிஸ்தான் காலி செய்ய வேண்டும் – இந்தியா வலியுறுத்தல்!
ஜம்மு காஷ்மீரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளை பாகிஸ்தான் காலி செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
View More சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை பாகிஸ்தான் காலி செய்ய வேண்டும் – இந்தியா வலியுறுத்தல்!ஜம்மு-காஷ்மீர் : சோன்மார்க் சந்தையில் பெரும் தீ விபத்து !
சோன்மார்க் நகரின் பிரதான சந்தைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல்வேறு உணவகங்கள், வணிகக் கடைகள் தீக்கிரையாகின.
View More ஜம்மு-காஷ்மீர் : சோன்மார்க் சந்தையில் பெரும் தீ விபத்து !“மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு கூட்டணி கட்சிகள் தான் காரணம்” – #PMModi
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு கூட்டணி கட்சிகள் தான் காரணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஜம்மு – காஷ்மீர், ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் நேற்று (அக்-8ம்…
View More “மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு கூட்டணி கட்சிகள் தான் காரணம்” – #PMModi“ஜம்மு காஷ்மீர் மக்களின் தீர்ப்பை பாஜக ஏற்றுக் கொள்ள வேண்டும்…” – தேர்தல் முடிவு குறித்து #OmarAbdullah பேட்டி!
ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பாஜக ஏற்றுக் கொள்ள வேண்டும் என தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்தார். 90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு…
View More “ஜம்மு காஷ்மீர் மக்களின் தீர்ப்பை பாஜக ஏற்றுக் கொள்ள வேண்டும்…” – தேர்தல் முடிவு குறித்து #OmarAbdullah பேட்டி!“#PMModi -ஐ அதிகாரத்திலிருந்து நீக்கும் வரை சாகமாட்டேன்” – மல்லிகார்ஜுன் கார்கே!
பிரதமர் மோடியை அதிகாரத்திலிருந்து நீக்கும் வரை சாகமாட்டேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார். 90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், முதல்கட்டமாக…
View More “#PMModi -ஐ அதிகாரத்திலிருந்து நீக்கும் வரை சாகமாட்டேன்” – மல்லிகார்ஜுன் கார்கே!#JKAssemblyElections | இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 54.30% வாக்குகள் பதிவு!
ஜம்மு & காஷ்மீர் இன்று 26 தொகுதிகளில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 54.30% வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10…
View More #JKAssemblyElections | இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 54.30% வாக்குகள் பதிவு!“தொடர் தீவிரவாத தாக்குதலுக்கு பாஜகவின் தவறான கொள்கையே காரணம்” – எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்!
தொடர்ச்சியான தீவிரவாத தாக்குதலுக்கு பாஜகவின் தவறான கொள்கைகளே காரணம் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் தேசா வனப்பகுதியில் உள்ள தாரி கோடே எனுமிடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக…
View More “தொடர் தீவிரவாத தாக்குதலுக்கு பாஜகவின் தவறான கொள்கையே காரணம்” – எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்!“காசாவின் நிலை இந்தியாவிற்கும் ஏற்படலாம்” – ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
பாகிஸ்தான் நாட்டுடன் பேச்சுவார்த்தை மூலம் ஒரு சுமுகத் தீர்வு காணப்படவில்லை என்றால் காசா, பாலஸ்தீனத்தின் நிலை இந்தியாவிற்கும் ஏற்பட இருப்பதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா எச்சரித்துள்ளார். தேசிய மாநாட்டுக் கட்சியின்…
View More “காசாவின் நிலை இந்தியாவிற்கும் ஏற்படலாம்” – ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!மனைவி பாயலிடம் விவாகரத்து கோரிய உமர் அப்துல்லாவின் மனு தள்ளுபடி – டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது மனைவி பாயலிடம் இருந்து விவாகரத்து கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அம்துல்லா, கடந்த 2016-ம் ஆண்டு தனது…
View More மனைவி பாயலிடம் விவாகரத்து கோரிய உமர் அப்துல்லாவின் மனு தள்ளுபடி – டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு