“தொடர் தீவிரவாத தாக்குதலுக்கு பாஜகவின் தவறான கொள்கையே காரணம்” – எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்!

தொடர்ச்சியான தீவிரவாத தாக்குதலுக்கு பாஜகவின் தவறான கொள்கைகளே காரணம் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் தேசா வனப்பகுதியில் உள்ள தாரி கோடே எனுமிடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக…

View More “தொடர் தீவிரவாத தாக்குதலுக்கு பாஜகவின் தவறான கொள்கையே காரணம்” – எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்!