காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நேற்று இரவு தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் அதிகாரி உட்பட 4 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர். காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் தேசா வனப்பகுதியில் உள்ள தாரி கோடே எனுமிடத்தில்…
View More காஷ்மீரில் மீண்டும் பதற்றம்: தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம்!Jammu and Kashmir
கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்!
அமர்நாத் குகை கோயிலுக்கு செல்லும் வழிகளிலும் கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு காஷ்மீரின் இமயமலை பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை…
View More கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்!உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பயணிகள்! வைரலாகும் வீடியோ!
பேருந்தில் பிரேக் பிடிக்காததால் பயணிகள் பேருந்தில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் அமர்நாத்திலிருந்து பஞ்சாபின் ஹோஷியார்பூர் செல்ல பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, ராம்பன் மாவட்டம்…
View More உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பயணிகள்! வைரலாகும் வீடியோ!சிறையில் இருந்தே வென்ற சுயேட்சை எம்.பியின் இடைக்கால ஜாமின் மனு தள்ளுபடி!
ஜம்மு காஷ்மீரில் பாராமல்லா தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் இன்ஜினியர் ரஷீத் பதவி ஏற்பதற்காக இடைக்கால ஜாமின் வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி…
View More சிறையில் இருந்தே வென்ற சுயேட்சை எம்.பியின் இடைக்கால ஜாமின் மனு தள்ளுபடி!ஜம்மு & காஷ்மீரில் விரைவில் தேர்தல் – பொது சின்னங்களை ஒதுக்க அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!
ஜம்மு & காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் பொது சின்னங்களை ஒதுக்க அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் விண்ணப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. 543…
View More ஜம்மு & காஷ்மீரில் விரைவில் தேர்தல் – பொது சின்னங்களை ஒதுக்க அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!ஜம்மு & காஷ்மீருக்கு விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு!
ஜம்மு & காஷ்மீருக்கு விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடத்த உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக…
View More ஜம்மு & காஷ்மீருக்கு விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு!காஷ்மீர் பிரிவினை குறித்து காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் பேசியதாக பரவும் வீடியோ போலி – இதுகுறித்து Factly கூறுவது என்ன?
This news fact checked by Factly காலநிலை ஆர்வலரான சோனம் வாங்சுக் காஷ்மீர் மற்றும் இந்தியாவை சீர்குலைக்கும் கருத்துகளை வெளிப்படுத்தியதாகக் கூறும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோ…
View More காஷ்மீர் பிரிவினை குறித்து காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் பேசியதாக பரவும் வீடியோ போலி – இதுகுறித்து Factly கூறுவது என்ன?மத்திய பாஜக அரசுக்கு எதிராக, லடாக்கில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு முழுமையாக தனி மாநில அந்தஸ்து கோரி, மத்திய பாஜக அரசுக்கு எதிராக, லடாக் மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு…
View More மத்திய பாஜக அரசுக்கு எதிராக, லடாக்கில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!அரசின் முடிவால் ஜம்மு, காஷ்மீர் மக்கள் வளர்ச்சியை கண்டு வருகின்றனர் – மத்திய அமைச்சர் அமித்ஷா!
சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் விளைவாக வன்முறையை மட்டுமே சந்தித்து வந்த ஜம்மு காஷ்மீர் மக்கள் தற்போது வளர்ச்சியைக் கண்டு வருகின்றனர், மோடி அரசின் முடிவு சரியானது என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நிரூபித்துள்ளது என…
View More அரசின் முடிவால் ஜம்மு, காஷ்மீர் மக்கள் வளர்ச்சியை கண்டு வருகின்றனர் – மத்திய அமைச்சர் அமித்ஷா!ஜம்மு, காஷ்மீர், லடாக் மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு உறுதியானது – பிரதமர் மோடி பதிவு!
ஜம்மு, காஷ்மீர், லடாக் மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு உறுதியானது என சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதையடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது…
View More ஜம்மு, காஷ்மீர், லடாக் மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு உறுதியானது – பிரதமர் மோடி பதிவு!