கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்!

அமர்நாத் குகை கோயிலுக்கு செல்லும் வழிகளிலும் கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு காஷ்மீரின் இமயமலை பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை…

View More கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்!