இளவரசி போன்று பட்டு மாளிகையில் வளரும் வடகொரிய அதிபரின் மகள்
நிலத்தடி சுரங்கப்பாதையுடன் கூடிய பகட்டான பட்டு மாளிகை என இளவரசி போன்று வடகொரிய அதிபர் கிம் ஜான் உன்னின் மகள் வளர்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வடகொரியாவின் பியோங்யாங் சர்வதேச விமான நிலையத்தில்...