இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலில் ஹாலிவுட் இயக்குநர் டேரண்டினோ உயிரிழப்பா…? – வதந்திகளும் உண்மை நிலவரமும்….!

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் பிரபல ஹாலிவுட் இயக்குநர் குவெண்டின் டேரண்டினோ மற்றும் அவரது குடும்பம் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

View More இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலில் ஹாலிவுட் இயக்குநர் டேரண்டினோ உயிரிழப்பா…? – வதந்திகளும் உண்மை நிலவரமும்….!