ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டதை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
View More ஈரான் தலைவர் காமெனி கொலை – பல்வேறு நாடுகளில் மக்கள் போராட்டம்…….!Isreal
ஈரான் உச்ச தலைவர் காமேனி உயிரிழப்பு!
அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி உயிரிழந்தாக ஈரானிய ஊடகங்கள் தகவல் ததெரிவித்துள்ளது.
View More ஈரான் உச்ச தலைவர் காமேனி உயிரிழப்பு!ஈரான் தலைவர் காமேனி கொல்லப்பட்டார் – அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
View More ஈரான் தலைவர் காமேனி கொல்லப்பட்டார் – அதிபர் டிரம்ப் அறிவிப்பு!ஈரான் பள்ளி மீது தாக்குதல் – உயிரிழந்த மாணவிகளின் எண்ணிக்கை 85ஆக அதிகரிப்பு!
ஈரானில் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது.
View More ஈரான் பள்ளி மீது தாக்குதல் – உயிரிழந்த மாணவிகளின் எண்ணிக்கை 85ஆக அதிகரிப்பு!அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!
அமெரிக்க ராணுவத் தளங்களின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!“ஈரானின் கடற்படை முற்றிலும் அழிக்கப்படும்” – அதிபர் டிரம்ப்!
ஈரானில் மிகப்பெரிய அளவில் தாக்குதலை அமெரிக்கா முன்னெடுத்திருக்கிறது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
View More “ஈரானின் கடற்படை முற்றிலும் அழிக்கப்படும்” – அதிபர் டிரம்ப்!”இஸ்ரேலிலிருந்து வெளியேறவும்” – அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு தூதரகம் அறிவுறுத்தல்.!
இஸ்ரேலிலிந்து வெளியேறுமாறு அமெரிக்க மக்களுக்கு அந்நாட்டிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
View More ”இஸ்ரேலிலிருந்து வெளியேறவும்” – அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு தூதரகம் அறிவுறுத்தல்.!காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – குழந்தைகள் உள்பட 31பேர் உயிரிழப்பு…..!
போா்நிறுத்த ஒப்பந்தத்துக்கு இடையே, காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 31பேர் உயிரிழந்தனர்.
View More காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – குழந்தைகள் உள்பட 31பேர் உயிரிழப்பு…..!2 ஆண்டுகளுக்கு பின் …… எகிப்து உடனான காசா எல்லையை மீண்டும் திறக்கும் இஸ்ரேல்!
எகிப்து உடனான காசாவின் ராஃபா எல்லையை இஸ்ரேலின் ராணுவமானது சுமார் இரண்டாண்டுகளுக்கு பின் நாளை திறக்கிறது.
View More 2 ஆண்டுகளுக்கு பின் …… எகிப்து உடனான காசா எல்லையை மீண்டும் திறக்கும் இஸ்ரேல்!டிரம்பின் அமைதி வாரியத்தில் இணைய இஸ்ரேல் ஒப்புதல்.!
இஸ்ரேல்- ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் உருவாக்கியுள்ள அமைதி வாரியத்தில் இணைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
View More டிரம்பின் அமைதி வாரியத்தில் இணைய இஸ்ரேல் ஒப்புதல்.!