பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின் மூன்றாம் பாலினத்தவருக்கென பள்ளிவாசல் முதன்முறையாக வங்கதேசத்தில் திறக்கப்பட்டுள்ளது. உலகளவில் ஆண், பெண் ஆகிய இரண்டு பாலினங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும், உரிமையும் மூன்றாம் பாலினத்தவர்க்கு முழுமையாக கிடைப்பதில்லை. சமுதாயத்தின் ஏளனமான…
View More உலகிலேயே 3-ம் பாலினத்தவருக்கான முதல் பள்ளிவாசல்! – எங்கு தெரியுமா?Islam
இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்கு BCM சான்றிதழ் – தமிழ்நாடு அரசு உத்தரவு!
இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிசி, எம்பிசி, டிஎன்சி மற்றும் எஸ்சி பிரிவினர் 3.5% இடஒதுக்கீடு பெறும் வகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த முஸ்லிம் என சாதி சான்றிதழ் வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து…
View More இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்கு BCM சான்றிதழ் – தமிழ்நாடு அரசு உத்தரவு!இஸ்லாமிய திருமணம், விவாகரத்து பதிவு சட்டத்தை ரத்து செய்ய அசாம் அமைச்சரவை ஒப்புதல்
இஸ்லாமிய திருமணங்கள், விவாகரத்து பதிவு சட்டம் 1935 – ஐ ரத்து செய்ய அசாம் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அண்மையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்ட மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.…
View More இஸ்லாமிய திருமணம், விவாகரத்து பதிவு சட்டத்தை ரத்து செய்ய அசாம் அமைச்சரவை ஒப்புதல்இஸ்லாமியர்கள் குறித்து டிரம்ப் சர்ச்சை பேச்சு: வெள்ளை மாளிகை கண்டனம்!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு உடனடியாக வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்தது. குடியரசுக் கட்சி யூதக் கூட்டணியின் வருடாந்திர உச்சிமாநாட்டு…
View More இஸ்லாமியர்கள் குறித்து டிரம்ப் சர்ச்சை பேச்சு: வெள்ளை மாளிகை கண்டனம்!முகமது நபி குறித்த அவதூறு : சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏவிற்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு..!
முகமது நபி குறித்த அவதூறாக பேசியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏ ராஜா சிங் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு வருகிற தெலங்கானா தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் கோஷ்யமஹல் தொகுதி பாஜக…
View More முகமது நபி குறித்த அவதூறு : சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏவிற்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு..!இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்துகிறது ’புர்கா’ திரைப்படம் – சீமான் கண்டனம்
இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள புர்கா படத்தை தடை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். சர்ஜுன் இயக்கத்தில் மோகன் தயாரிப்பில் கலையரசன், மிர்னா…
View More இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்துகிறது ’புர்கா’ திரைப்படம் – சீமான் கண்டனம்பணி நேரத்திற்கு முன்னதாகவே வீடு திரும்பலாம்! – இஸ்லாமியர்களுக்கு அரசு அளித்த சலுகை
ரமலான் நோன்பு கால சலுகையாக, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி நேரத்திற்கு முன்னதாகவே வீடு திரும்ப அனுமதி அளித்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ரமலான் மாதம்…
View More பணி நேரத்திற்கு முன்னதாகவே வீடு திரும்பலாம்! – இஸ்லாமியர்களுக்கு அரசு அளித்த சலுகைபிறை தென்படாததால் நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம்
பிறை பார்க்க வேண்டிய நேற்று இரவு சென்னை உள்ளிட்ட இடங்களில் பிறை தென்படாததால் ரமலான் நோன்பு நாளை தொடங்குவதாக தலைமை காஜி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித மாதங்களின் ஒன்றான ரமலான் மாதம் உலகம் முழுக்க…
View More பிறை தென்படாததால் நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம்ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டம்
ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் காவல் துறையினர் தாக்கியதில் இளம்பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஹிஜாப்புக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.…
View More ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டம்இஸ்லாம் மதத்தில் இருந்து விலகிய பிரபல இயக்குநர்: இந்து மதத்துக்கு மாறுகிறார்
இஸ்லாம் மதத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள பிரபல திரைப்பட இயக்குநர், தனது மனைவியுடன் இந்து மதத்துக்கு மாறுவதாக தெரிவித்துள்ளார். பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் அக்பர் அலி. சில படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ள…
View More இஸ்லாம் மதத்தில் இருந்து விலகிய பிரபல இயக்குநர்: இந்து மதத்துக்கு மாறுகிறார்