‘அனைத்து தேர்வுகளும் இனி ஆர்.ஆர்.பி. மூலம் நடத்தப்படும்’ – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு !

வினாத்தாள் கசிவு எதிரொலியாக அணைத்து பதவி உயர்வுக்கான தேர்வுகளும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

View More ‘அனைத்து தேர்வுகளும் இனி ஆர்.ஆர்.பி. மூலம் நடத்தப்படும்’ – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு !