கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிதி உதவி – ஆர்சிபி அறிவிப்பு!

பெங்களுருவில் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக ஆர்சிபி-கேஎஸ்சிஏ அறிவித்துள்ளது.

View More கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிதி உதவி – ஆர்சிபி அறிவிப்பு!