தாயின் தகனம் முடிந்த உடனேயே மக்கள் பணியில் இறங்கிய பிரதமர் நரேந்திர மோடி
உடல்நலக் குறைவால் உயிரிழந்த தாயின் தகனத்தில் பங்கேற்ற சில மணி நேரங்களிலேயே பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கான திட்டங்களை தொடங்கி வைத்தார். மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை காணொலி காட்சி வாயிலாக...