இந்திய வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த…

View More இந்திய வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று

”சீனா தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல் தவறு” – இந்திய ராணுவம்

கிழக்கு லடாக்கில் சீனப் படையினர் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக, வெளியான தகவல் தவறானது, என இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த செய்தி உறுதி செய்யப்படாமல் வெளியிடப்பட்டுள்ளதாகவும்,…

View More ”சீனா தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல் தவறு” – இந்திய ராணுவம்

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி கணக்கீடு முறையில் மாற்றம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளி கணக்கீட்டு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன்…

View More ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி கணக்கீடு முறையில் மாற்றம்

ரூ.400-க்கும் குறைவாக வருமானம் ஈட்டும் 20 கோடி இந்தியர்கள்!

நாட்டின் பொருளாதாரத்தில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, இந்தியாவில் 20 கோடிக்கும் அதிகமானோர் நாளொன்றுக்கு 400 ரூபாய்க்கும் குறைவாகவே வருமானம் ஈட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 1991-ல் தாராளமயமாதல், உலகமயமாதல், தனியார்மயமாதல் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார…

View More ரூ.400-க்கும் குறைவாக வருமானம் ஈட்டும் 20 கோடி இந்தியர்கள்!

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதன்…

View More இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி!

அமெரிக்க சுதந்திர தினம் – அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்காவின் 245வது சுதந்திர தினத்தையொட்டி அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 1776ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி அமெரிக்கா சுதந்திரம் பெற்றது. இதன் 245வது ஆண்டு தினம் இன்று (ஜூலை…

View More அமெரிக்க சுதந்திர தினம் – அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இந்தியா: இன்றைய கொரோனா நிலவரம்

நாடு முழுவதும், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை, 96.97 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் இதுவரை 3 கோடியே 4 லட்சத்து 11 ஆயிரத்து 634…

View More இந்தியா: இன்றைய கொரோனா நிலவரம்

லாபத்தை அள்ளும் ஹிமாச்சல் செரி!

கொரோனா ஊரடங்கால் தொழில் பாதித்து வருவதாக பலர் கூறிவரும் நிலையில், ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் செரி விவசாயத்தில் நல்ல லாபம் ஈட்டுவதாக தெரிவித்துள்ளனர். இமாச்சல பிரதேசத்தின், சிம்லா நகரின் அருகே உள்ள கண்டியளி…

View More லாபத்தை அள்ளும் ஹிமாச்சல் செரி!

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு முதல் தங்கம்!

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ராஹி சர்னோபாத் தங்கம் வென்றார். உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி குரோஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், மகளிருக்கான 25 மீட்டர் ஏர்…

View More உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு முதல் தங்கம்!

உலக வில்வித்தை தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய வீராங்கனை!

வில்வித்தைப் போட்டிக்கான உலக தரவரிசையில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். உலகக் கோப்பை வில்வித்தை போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றது. இதன் கடைசி நாளான நேற்று நடைபெற்ற பெண்களுக்கான ரீகர்வ்…

View More உலக வில்வித்தை தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய வீராங்கனை!