125-வது நாளாக கொரோனா தினசரி பாதிப்பு குறைவு
இந்தியாவில் 125 நாட்களில் இல்லாத அளவிற்கு கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு குறைந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30 ஆயிரத்து 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....