பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக் கம்பங்களை அகற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
View More பொது இடங்களில் உள்ள திமுக கொடிக் கம்பங்களை அகற்ற துரைமுருகன் உத்தரவு!HC Madurai bench
“மாணவர்கள் இட ஒதுக்கீடு விவரத்தை கேட்க சிறுபான்மை ஆணையத்திற்கு உரிமை கிடையாது” – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை!
கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை விபரங்களை, மாநில சிறுபான்மை ஆணையம் கேட்க உரிமை கிடையாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
View More “மாணவர்கள் இட ஒதுக்கீடு விவரத்தை கேட்க சிறுபான்மை ஆணையத்திற்கு உரிமை கிடையாது” – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை!பொன் மாணிக்கவேல் மீதான சிபிஐ வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!
பொன் மாணிக்கவேல் மீதான சிபிஐ வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
View More பொன் மாணிக்கவேல் மீதான சிபிஐ வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!திருப்பரங்குன்றம் மலை விவகாரம் – அனைத்து தரப்பினரும் பதில்மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை தர்கா தொடர்பாக வழக்கு தொடர்ந்த அனைத்து தரப்பினரும் பதில் மனுவைத் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உயர்
நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவு.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வண்டியூர் கண்மாய் நிலங்களை மீட்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!
வண்டியூர் கண்மாய் நீர்நிலைப் பகுதி ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
View More ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வண்டியூர் கண்மாய் நிலங்களை மீட்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!மாணவர்களை கட்டாயம் வகுப்புக்கு வரச்சொன்னால் நடவடிக்கை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என கூறும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடியாக பள்ளிக்குச் செல்ல…
View More மாணவர்களை கட்டாயம் வகுப்புக்கு வரச்சொன்னால் நடவடிக்கை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை“தமிழுக்கென தனியாக அலுவலகம் அமைக்காதது ஏன்” – தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
அதிக கல்வெட்டுகள் கொண்ட தமிழுக்கென தனியாக அலுவலகம் அமைக்காதது ஏன் என மத்திய தொல்லியல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்களில் அகழாய்வு நடத்தக்கோரி எழுத்தாளர்…
View More “தமிழுக்கென தனியாக அலுவலகம் அமைக்காதது ஏன்” – தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்விநீதிமன்றங்களில் ஆன்லைனில் மட்டுமே வழக்குகள் விசாரணை!
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் வருகிற 23ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நீதிமன்றத்திற்கு வருவோரின் எண்ணிக்கையை குறைத்து…
View More நீதிமன்றங்களில் ஆன்லைனில் மட்டுமே வழக்குகள் விசாரணை!தமிழை நீதிமன்ற மொழியாக அறிவிக்கக்கோரி வழக்கு!
தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரிய மனுவில், மாநில தமிழ் மற்றும் கலாச்சாரத்துறை தலைமைச் செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், திருச்சியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் பொதுநல…
View More தமிழை நீதிமன்ற மொழியாக அறிவிக்கக்கோரி வழக்கு!மீனவர்களை மீட்கக்கோரி மனுத்தாக்கல்!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 54 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கச்சத் தீவுக்கு…
View More மீனவர்களை மீட்கக்கோரி மனுத்தாக்கல்!