தமிழை நீதிமன்ற மொழியாக அறிவிக்கக்கோரி வழக்கு!

தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரிய மனுவில், மாநில தமிழ் மற்றும் கலாச்சாரத்துறை தலைமைச் செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், திருச்சியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் பொதுநல…

View More தமிழை நீதிமன்ற மொழியாக அறிவிக்கக்கோரி வழக்கு!