மாணவர்களை கட்டாயம் வகுப்புக்கு வரச்சொன்னால் நடவடிக்கை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என கூறும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடியாக பள்ளிக்குச் செல்ல...