தங்கக் கடத்தலில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது தெரியுமா?
தங்கக் கடத்தலில் நாட்டிலேயே கேரளா முன்னணி மாநிலமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தங்கக் கடத்தல் கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. கேரள மாநிலம் இதில் முதலிடத்தில் உள்ளது. தமிழகமும், மகாராஷ்டிரமும் அதற்கடுத்தடுத்த...