கொந்தளிக்கும் மாண்டஸ்; தத்தளிக்கும் மீனவர்கள்…
மாண்டஸ்’ புயல் தீவிரம் அடைந்த நிலையில் கடல் அலைகள் சீறி கொந்தளித்து கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகுகள் கடல் நீரால் இழுத்துச் செல்லப்படுகிறது. வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் தீவிரம் அடைந்து,...