குளித்தலை அருகே பாப்பாயம்பாடி கிராமத்தில் சாகுபடி செய்திருந்த கரும்பு அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கரும்பு தோட்டம் மின் கம்பி உரசி தீ பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. கரூர்…
View More அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் தீயில் கருகி நாசம்; வருத்தத்தில் விவசாயிகள்fire
செங்கல்பட்டில் அரங்கேறிய சாதிக்கொடுமை; வீட்டை தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்கள்
குலத்தொழில் செய்ய மறுத்ததால் கிராமத்தை விட்டு ஒதுக்கியும், வீட்டிற்கு தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்கள். செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் அடுத்த, கானத்தூர் கிராமத்தில், கடந்த மூன்று தலைமுறையாக பின் தங்கிய வகுப்பை சேர்ந்த நந்தகுமார்…
View More செங்கல்பட்டில் அரங்கேறிய சாதிக்கொடுமை; வீட்டை தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்கள்சென்னை வந்து கொண்டிருந்த ரயிலில் திடீர் தீ விபத்து; பயணிகள் அதிர்ச்சி
சென்னைக்கு வந்து கொண்டிருந்த ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அகமதாபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து…
View More சென்னை வந்து கொண்டிருந்த ரயிலில் திடீர் தீ விபத்து; பயணிகள் அதிர்ச்சிஉளுந்தூர்பேட்டை அருகே திடீரென தீப்பற்றி எரிந்த கார்!
உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது , காரில் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி இவர் தனது…
View More உளுந்தூர்பேட்டை அருகே திடீரென தீப்பற்றி எரிந்த கார்!ஜெயிலர் குடும்பத்தை தீவைத்து எரிக்க முயற்சித்த விவகாரம்; திடீர் திருப்பம்
கடலூரில் உதவி ஜெயிலர் குடும்பத்தினரை தீவைத்து எரிக்க முயற்சித்த சம்பவத்தில் ஜெயில் வார்டன் உட்பட 2 பேரை போலிஸார் கைது செய்தனர். கடலூர் மத்திய சிறைச் சாலையில் உதவி ஜெயிலராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன்.…
View More ஜெயிலர் குடும்பத்தை தீவைத்து எரிக்க முயற்சித்த விவகாரம்; திடீர் திருப்பம்ஜெயிலர் வீட்டுக்குத் தீ – குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைப்பு
கடலூரில் உதவி ஜெயிலர் குடும்பத்தினரை தீவைத்து எரிக்க முயற்சித்த சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடலூர் மத்திய சிறைச்சாலை உதவி ஜெயிலராக மணிகண்டன் பணிபுரிந்து வருகிறார். கடந்த…
View More ஜெயிலர் வீட்டுக்குத் தீ – குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைப்புடீ கடையில் திடீரென வெடித்து சிதறிய சிலிண்டர்
நாகர்கோவில் அருகே டீ கடையில் சமையல் எரிவாயு திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 8-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் சந்திப்பில் டீ கடை ஒன்று உள்ளது.…
View More டீ கடையில் திடீரென வெடித்து சிதறிய சிலிண்டர்நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த ராயல் என்பீல்டு
சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் சாலையில் சென்று கொண்டிருந்த ராயல் என்பீல்டு இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில், நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் சாலையில் இன்று காலை வழக்கம்…
View More நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த ராயல் என்பீல்டுவீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தீ விபத்து: பூச்சி முருகன் ஆய்வு
வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பூச்சி முருகன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை திருமங்கலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு…
View More வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தீ விபத்து: பூச்சி முருகன் ஆய்வுபற்றி எரிந்த பஞ்சு மெத்தைகள்!!!!
சென்னையில் உள்ள பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகத்தில் தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன. சென்னை தாம்பரம் அடுத்த கவுரிவாக்கத்தில் பஞ்சாப் ஹேண்ட்லூம் என்ற கைத்தறி துணி விற்பனையகம்…
View More பற்றி எரிந்த பஞ்சு மெத்தைகள்!!!!