உளுந்தூர்பேட்டை அருகே திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது , காரில் குடும்பத்துடன்  கோயிலுக்குச் சென்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி இவர் தனது…

View More உளுந்தூர்பேட்டை அருகே திடீரென தீப்பற்றி எரிந்த கார்!