நடிகை நஸ்ரியாவுக்கு என்ன ஆனது?… இன்ஸ்டா பதிவால் குழம்பும் ரசிகர்கள்!

தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நஸ்ரியா நசீம், பிரபல நடிகர் ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் நீண்ட நாள்களாக பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளாதது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் நஸ்ரியா விளக்கம் அளித்துள்ளார்.…

View More நடிகை நஸ்ரியாவுக்கு என்ன ஆனது?… இன்ஸ்டா பதிவால் குழம்பும் ரசிகர்கள்!