நடிகர் விக்ரமுக்கு கோல்டன் விசா வழங்கியது யுஏஇ
நடிகர் விக்ரமுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி சிறப்பித்தது. ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய நபர்களுக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த கோல்டன் விசா 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்....