ரஷ்யாவின் பிரபல பைக்கர் டாட்டியானா ஓசோலினா விபத்தில் உயிரிழந்துள்ளார். ரஷ்ய பைக்கர் மற்றும் சமூக ஊடக செல்வாக்கு மிக்க டாட்டியானா ஓசோலினா (Tatyana Ozolina), ‘MotoTanya’ என்ற பெயரில் பிரபலமாக அறியப்பட்டவர். இவர் துருக்கியிலுள்ள…
View More பிரபல பைக்கர் டாட்டியானா ஓசோலினா விபத்தில் உயிரிழப்பு!fans
கவனம் பெற்ற ‘கடைசி உலகப் போர்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ!
நடிகர் ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடித்துள்ள புதிய படத்தின் கிளிம்ஸ் வீடியோ ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி, 2017-ல் வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அடுத்து 2021-ல்…
View More கவனம் பெற்ற ‘கடைசி உலகப் போர்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ!படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் வழங்கிய நடிகர் சந்தானத்தின் ரசிகர்கள்!
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘இங்க நான் தான் கிங்கு’ படம் வெளியாகியுள்ள நிலையில், சந்தானம் ரசிகர்கள் முதல் காட்சி பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் வழங்கினர். ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் …
View More படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் வழங்கிய நடிகர் சந்தானத்தின் ரசிகர்கள்!காரில் நின்றபடி ரசிகர்களை பார்த்து கையசைத்த ரஜினிகாந்த்!
புதுச்சேரியில் ஹூட்டிங் முடித்துச் சென்ற நடிகர் ரஜினிகாந்த், திறந்தவெளி காரில் நின்றபடி ரசிகர்களை பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தினார். ‘ஜெயிலர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இத்திரைப்படத்தை த.செ.ஞானவேல் இயக்குகிறார்.…
View More காரில் நின்றபடி ரசிகர்களை பார்த்து கையசைத்த ரஜினிகாந்த்!வாக்களிக்க வரும் நடிகர் விஜய்யை காண கேரளாவில் இருந்து வந்த ரசிகர்!
சென்னைக்கு வர பணம் இல்லாமல் கடன் வாங்கி வந்ததாக நடிகர் விஜய்யை காண கேரளாவில் இருந்து வந்த ரசிகர் தெரிவித்தார். லியோ’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest…
View More வாக்களிக்க வரும் நடிகர் விஜய்யை காண கேரளாவில் இருந்து வந்த ரசிகர்!27 வயது ஜாக்கி சானை களமிறக்கிய படக்குழு… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
நடிகர் ஜாக்கி சானின் 70 வயது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, ‘ஜாக்கி சானுக்கு வயசாகிருச்சா…’ எனக் கண்ணீர் விட்ட தனது ரசிகர்களுக்காக 27 வயது ஜாக்கி சானை படக்குழு களமிறக்கியுள்ளது. உலக…
View More 27 வயது ஜாக்கி சானை களமிறக்கிய படக்குழு… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!“12 நிமிடங்களிலேயே சீலிங் ஃபேன் டெலிவரி” – வைரலாகும் பிளிங்கிட் செயலியின் பதிவு!
பிளிங்கிட் செயலியில் இனி 12 நிமிடங்களில் சீலிங் ஃபேனை டெலிவரி செய்ய போவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது. பிளிங்கிட் என்பது வீட்டுக்கு தேவையான அன்றாட பொருட்களை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யும் செயலி ஆகும். …
View More “12 நிமிடங்களிலேயே சீலிங் ஃபேன் டெலிவரி” – வைரலாகும் பிளிங்கிட் செயலியின் பதிவு!“கரெக்ட்டா ஃபூல்ஸ் டே அன்னைக்கு வந்துருக்கீங்க” | ரசிகர்களிடம் ஜாலியாக உரையாடிய அஜித்!
நடிகர் அஜித்குமார், தனது ரசிகர்களிடம் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள்…
View More “கரெக்ட்டா ஃபூல்ஸ் டே அன்னைக்கு வந்துருக்கீங்க” | ரசிகர்களிடம் ஜாலியாக உரையாடிய அஜித்!கேரளாவில் குவிந்த ரசிகர்கள்! – கூட்ட நெரிசலில் சேதமான விஜய் கார்!
நடிகர் விஜய் ‘GOAT’ படப்பிடிப்பிற்காக நேற்று (மார்ச் 18) கேரளா சென்ற நிலையில், ரசிகர்கள் கூட்டத்தில் அவருடைய காரை சேதாரமாகிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘லியோ’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட்…
View More கேரளாவில் குவிந்த ரசிகர்கள்! – கூட்ட நெரிசலில் சேதமான விஜய் கார்!70 வயதில் ஜாக்கி சான்… புகைப்படம் இணையத்தில் வைரல்… கலங்கிய ரசிகர்கள்…
ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. உலக சினிமாவில் ஒரு சிலர் மட்டுமே நமக்குப் பரிட்சயமானவர்களாக இருப்பார்கள். அந்த ஒரு சிலருள் முக்கியமானவர் ஜாக்கி சான். இவரின் சண்டைக் காட்சிகளைப்…
View More 70 வயதில் ஜாக்கி சான்… புகைப்படம் இணையத்தில் வைரல்… கலங்கிய ரசிகர்கள்…