நடிகர் ரஜினிகாந்த் தனது பேரன் யாத்ராவை வாழ்த்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
View More “என் பேரனின் முதல் மைல்கல்..” – நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி பதிவு!actor Rajini
#Vettaiyan திரைப்பட ‘உச்சத்துல சூரியனா’ வீடியோ பாடல் வெளியானது!
வேட்டையன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உச்சத்துல சூரியனா’ வீடியோ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. வேட்டையன் படத்தில் இடம்பெற்ற புதிய பாடல் வெளியாகியுள்ளது. இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில்…
View More #Vettaiyan திரைப்பட ‘உச்சத்துல சூரியனா’ வீடியோ பாடல் வெளியானது!#Vettaiyan ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!
வேட்டையன் திரைப்படம் நவ.8ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர், ராணா,…
View More #Vettaiyan ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!“ரஜினியுடன் சேர்ந்து நடனமாடுவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை!” – நடிகர் #Rakshan
ரஜினியுடன் சேர்ந்து நடனமாடுவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை என நடிகர் ரக்ஷன் தெரிவித்துள்ளார். ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. இதில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன்,…
View More “ரஜினியுடன் சேர்ந்து நடனமாடுவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை!” – நடிகர் #Rakshanகேதர்நாத், பத்ரிநாத் கோயில்களில் ரஜினிகாந்த் வழிபாடு – புகைப்படங்கள் வைரல்!
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்த நிலையில், அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் தனது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்துள்ளார். …
View More கேதர்நாத், பத்ரிநாத் கோயில்களில் ரஜினிகாந்த் வழிபாடு – புகைப்படங்கள் வைரல்!“எங்க வீட்டோட குலசாமியே அவர்தான்” – நடிகர் ரஜினிக்கு கோயில் கட்டி தினமும் இருவேளை பூஜைகள் செய்யும் ரசிகர்.!
அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சுக்கே இடம் இல்லை, ரஜினி தான் உலக சூப்பர் ஸ்டார் என மதுரையைச் சேர்ந்த ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும்…
View More “எங்க வீட்டோட குலசாமியே அவர்தான்” – நடிகர் ரஜினிக்கு கோயில் கட்டி தினமும் இருவேளை பூஜைகள் செய்யும் ரசிகர்.!