பணிந்தது டெல்லி…. சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி – 12வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது தோனி & கோ!!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து அசத்தியுள்ளது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி, தற்போது அதன் இறுதிக்...