10ம் வகுப்புத் தேர்வு எழுதிய 73 வயது நடிகை

மலையாளத்தில் பிரபல நடிகையான லீலா ஆண்டனி தனது 73 வது வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் லீலா ஆண்டனி. மகேஷிண்டே பிரதிகாரம் திரைப்படத்தின் மூலம் பிரபலமான லீலா…

View More 10ம் வகுப்புத் தேர்வு எழுதிய 73 வயது நடிகை

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி-லட்சத்தீவிலிருந்து மதுரைக்கு மாற்றப்பட்ட தேர்வு மையம்!

கல்வி,தொடர்பான பிரச்னைகளுக்கு என்னை எப்போதும் வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம் :மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மதுரை மேலூரை சேர்ந்த மாணவர் லோகேஸ்வர் மத்திய பல்கலைக்கழக நுழைவு தேர்வில் பங்கேற்க லட்சத்தீவில் தேர்வு மையம் அவருக்காக ஒதுக்கீடு…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி-லட்சத்தீவிலிருந்து மதுரைக்கு மாற்றப்பட்ட தேர்வு மையம்!

889 பார்மசிஸ்ட் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணபிக்கலாம்

889 பார்மசிஸ்ட் பணியிடங்களுக்கான தேர்வுக்கு  தகுதியுடையோர் இன்று முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று எம்ஆர்பி தெரிவித்துள்ளது.  தமிழக அரசின் மருத்துவ பணியில் 889 பார்மஸ்சிஸ்ட் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ…

View More 889 பார்மசிஸ்ட் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணபிக்கலாம்

தமிழ் மாெழி இலக்கியத் திறனறிவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் 11ம் வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களும் தமிழ் மாெழி இலக்கியத் திறனறிவுத் தேர்வில் கலந்துகொள்ள ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத் துறை…

View More தமிழ் மாெழி இலக்கியத் திறனறிவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழகம் முழுவதும் இன்று குரூப்-4 தேர்வு

இளநிலை உதவியாளர், VAO உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 7,301 இடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 10ம் வகுப்பு கல்வித் தகுதி நிலையில் காலியாக…

View More தமிழகம் முழுவதும் இன்று குரூப்-4 தேர்வு

நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசின் பதில் என்ன? அரசு விளக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசின் பதில் என்ன என்று அரசு விளக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் நீட்…

View More நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசின் பதில் என்ன? அரசு விளக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

நீட் சட்டத்தின் நிலை என்ன? தமிழக அரசு விளக்க வேண்டும் – ராமதாஸ்

நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதா? தமிழக அரசு விளக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழக சட்டப் பேரவையில் நீட் விலக்கு சட்டம் குறித்து 2ஆவது முறையாக…

View More நீட் சட்டத்தின் நிலை என்ன? தமிழக அரசு விளக்க வேண்டும் – ராமதாஸ்

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

நாடு முழுவதும் ஜூலை 17-ம் தேதி நடக்கவுள்ள நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. 2022-2023ம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 543…

View More நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு: தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவர் உயிரிழப்பு!

எனக்கு நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு என்று தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அரசநட்டி சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவர்…

View More நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு: தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவர் உயிரிழப்பு!

ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது? அறிவிப்பு வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் காலியாக உள்ள 10,371 ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை செப்டம்பரில் வெளியிடப்படும்; டிசம்பரில் தேர்வு…

View More ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது? அறிவிப்பு வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்