மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையை சுற்றி கேட்பாரற்று கிடந்ததாக 50 நாளில் 9 சடலங்கள் மீட்பு. தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனையாக விளங்கக்கூடியவை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை. இந்த மருத்துவமனை மூன்று…
View More 50 நாளில் 9 சடலங்கள் – அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் அவலம்mathurai
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி-லட்சத்தீவிலிருந்து மதுரைக்கு மாற்றப்பட்ட தேர்வு மையம்!
கல்வி,தொடர்பான பிரச்னைகளுக்கு என்னை எப்போதும் வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம் :மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மதுரை மேலூரை சேர்ந்த மாணவர் லோகேஸ்வர் மத்திய பல்கலைக்கழக நுழைவு தேர்வில் பங்கேற்க லட்சத்தீவில் தேர்வு மையம் அவருக்காக ஒதுக்கீடு…
View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி-லட்சத்தீவிலிருந்து மதுரைக்கு மாற்றப்பட்ட தேர்வு மையம்!பேருந்தில் படியில் தொங்கிய படி பயணம்-மாணவர்களுக்கு அறிவுரை கூறிய போக்குவரத்து காவலர்கள்
மதுரையில் பள்ளி மாணவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக போக்குவரத்து காவலர்கள் அரசு பேருந்தில் தொங்கிய படி பயணம் செய்யும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவர்கள் அரசுப்பேருந்துகளின்…
View More பேருந்தில் படியில் தொங்கிய படி பயணம்-மாணவர்களுக்கு அறிவுரை கூறிய போக்குவரத்து காவலர்கள்மதுரையில் நாட்டின நாய்கள் கண்காட்சி
மதுரையில் களைகட்டிய நாட்டின நாய்கள் கண்காட்சியில் 250 மேற்பட்ட நாட்டின நாய்கள் பங்கேற்று அசத்தின. மதுரை ஆயுதப்படை மைதானத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்…
View More மதுரையில் நாட்டின நாய்கள் கண்காட்சிஓசி பீடி தர மறுத்ததால் மயான ஊழியர் படுகொலை
பீடி கேட்டு தராததால் மயான ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகர் பொன்மேனி ஜெய் நகர் பகுதியில் வசித்து வருபவர் அய்யனார் ( 60 ). இவர் மயான ஊழியராக…
View More ஓசி பீடி தர மறுத்ததால் மயான ஊழியர் படுகொலைஓசி பீடி தர மறுத்ததால் மயான ஊழியர் படுகொலை
பீடி கேட்டு தராததால் மயான ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகர் பொன்மேனி ஜெய் நகர் பகுதியில் வசித்து வருபவர் அய்யனார் ( 60 ). இவர் மயான ஊழியராக…
View More ஓசி பீடி தர மறுத்ததால் மயான ஊழியர் படுகொலை