சப் இன்ஸ்பெக்டர் தேர்வு; அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

தமிழ்நாடு முழுவதும் 444 உதவி ஆய்வாளர் பணிகளுக்கான தேர்வு நாளை நடைபெறவுள்ளது. 197 மையங்களில் தீவிர கண்காணிப்புடன் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள காவல் பணியிடங்களில் 399 தாலுக்கா உதவி ஆய்வாளர் மற்றும்…

View More சப் இன்ஸ்பெக்டர் தேர்வு; அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

’தங்கும் வசதிகளுடன் குடிமைப்பணி முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி’

மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட அகில இந்தியக் குடிமைப் பணிக்கான முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற அனைவரையும் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் வாழ்த்துவதாகத் தலைமைச்செயலாளர் தெரிவித்துள்ளார். தலைமைச்செயலாளர் வெளியிட்டுள்ள…

View More ’தங்கும் வசதிகளுடன் குடிமைப்பணி முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி’

நீட் தேர்வு; திருத்தம் மேற்கொள்ள இன்று கடைசி நாள்

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்கள், தங்கள் விண்ணப்பங்களில் ஏதும் திருத்தம் இருப்பின் இன்று இரவுக்குள் https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளில் மாணவ – மாணவிகள்…

View More நீட் தேர்வு; திருத்தம் மேற்கொள்ள இன்று கடைசி நாள்

9ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

தேர்வு எழுதிய 9-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக்…

View More 9ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

இன்று குடிமைப் பணி முதல் நிலைத் தேர்வு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 20 குடிமைப் பணிகளுக்கான 1,011 இடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில்,…

View More இன்று குடிமைப் பணி முதல் நிலைத் தேர்வு

தென் மாவட்டங்களில்தான் சாதிகயிறு கட்டும் பழக்கம்: அமைச்சர்

32,000 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள EA மாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

View More தென் மாவட்டங்களில்தான் சாதிகயிறு கட்டும் பழக்கம்: அமைச்சர்

‘மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம்’

9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் “அனைவரும் தேர்ச்சி” என்று…

View More ‘மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம்’

குரூப் 4 தேர்வு; 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

தமிழ்நாட்டில் நடைபெறும் குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இளநிலை உதவியாளார், வரித் தண்டலர், நில அளவையர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட 7,382 காலிப் பணியிடங்கள் இந்த எழுத்துத் தேர்வு மூலம்…

View More குரூப் 4 தேர்வு; 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

புதிய வினாத்தாளைக் கொண்டு இன்று நடைபெறுகிறது 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு

கணித பாடத்திற்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததை அடுத்து, புதிய வினாத்தாளைக் கொண்டு இன்று 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு நடைபெறுகிறது. 10ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்புக்கான முதல் திருப்புதல் தேர்வு கடந்த…

View More புதிய வினாத்தாளைக் கொண்டு இன்று நடைபெறுகிறது 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு

1 முதல் 9ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு கட்டாயம்; பள்ளிக்கல்வித்துறை

1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மே 6ம் தேதி முதல் மே.30ம் தேதி…

View More 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு கட்டாயம்; பள்ளிக்கல்வித்துறை